சேத்துக்குளி கோவிந்தனின் "மூத்த அண்ணன் கைது"
Sethukuli Village:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியான சேத்துக்குளி கோவிந்தனின் மூத்த அண்ணன் அதிரடிப்படை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
இவரது பெயரும் வீரப்பன் தான்.
![]() |
Sethukuli Govindan Family |
சந்தனக் கடத்தல் வீரப்பனின் வலது கரம் போல இருக்கும் சேத்துக்குளி கோவிந்தனி தம்பியான வீரப்பன் கொளத்தூரில வசித்துவருகிறார்.
![]() |
Sethukuli Govindan Family |
சட்டவிரோதமாக பணத்தை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக இவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரதுவீட்டிலிருந்து ரூ. 2 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
குறிப்பு
➤உண்மை செய்தி அனால் உண்மை இல்லை
➤அவரிடம் நடத்திய நேர்காணல் உங்கள் பார்வைக்கு👇👇👇
Video Link below👇👇👇
https://youtu.be/SIfRhwMvYKE
Source of News :Oneindiatamil
0 கருத்துகள்