Header Ads Widget

Pop Ads

'மகனை கொன்ற 'வீரப்பன்" உண்மை என்ன???

 'மகனை கொன்ற வீரப்பன்'

வீரப்பன் தேடுதல் வெட்டையில் நடந்த சம்பவத்தை பற்றி தான் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் விஜகுமார் கூறியது

வீரப்பனை பிடிக்க சஞ்சய் அரோரா தலைமையிலான குழுவினர் வீரப்பனை நெருங்கிய போது குழந்தையின் அழுகுரல் தங்களை காட்டிக்கொடுத்து விடும் என்று அஞ்சி அந்த குழந்தையை கொல்ல உத்தரவிட்டார். அது வேறு யாருடைய குழந்தையுமல்ல வீரப்பனின் சொந்த குழந்தைதான் என்றார் விஜயகுமார்.

இது பற்றிய உங்கள் கருத்து

கருத்துரையிடுக

0 கருத்துகள்