Header Ads Widget

Pop Ads

வீரப்பன் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியாகிறது புதிய வெப்சீரிஸ்....

புத்தகத்தை மையமாக கொண்டு உருவாகும் வீரப்பன் வாழ்கை வரலாறு...

        வீரப்பன் வெப் சீரிஸ் தொடர்பாக 'ஆதித்ய வர்மா' தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விஜயகுமார் எழுதிய Chasing the Brigand 
 
      சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை பற்றி ஒரு வெப் சீரிசும், ஓடிடி தளங்களில் படைப்புகளும் தயாராகி வருகின்றன.
முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் எழுதிய Chasing the Brigand புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இந்த வெப் சீரிஸ் தயாராகிறது.

 
ஆதித்ய வர்மா படத்தை தயாரித்த E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.
இந்தப் படைப்புகளில் பணியாற்றும் நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் பற்றிய விவரங்கள், ஊரடங்கு முடிந்ததும் வெளியிடப்படும் எனத் தயாரிப்பாளர் முகேஷ் மேதா தெரிவித்துள்ளார்.

மேலும், புத்தகத்தில் கூறியுள்ள அனைத்துத் தகவல்களுமே காப்புரிமையின் கீழ் வருகிறது. அதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் முகேஷ் மேத்தா. 


விரைவில் இந்த வெப்சீரிஸ் பற்றிய செய்திகள் OFFICAL யாக வெளிவரும்.

ஏற்கனவே இதே போல் ஒரு Web Series வீரப்பன் மனைவியால் தடைபட்டு வெளியிடப்படாமல் உள்ளது குறிப்பிடதங்கது.....

கருத்துரையிடுக

0 கருத்துகள்