'Veerappan is the one who has more faith in God'
குறுந்செய்தி
"தான் செய்யும் செயல் யாரையும் கஷ்டப்படுத்தாமல் இருப்பதே நன்று"
சிறுவயது முதல் கடவுள் மேல் அதிக நம்பிக்கை வைத்தவர் வீரப்பன், படிக்க முடியாத சுழ்நினல இரு மாநில எல்லை. பகுதி வாழ்கைதமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர் வீரப்பன். தொடர் மலைகளும் காடுகளும் நிரம்பிய கிராமத்தில் உலகமே திரும்பி பார்த்த மனிதன் வீரப்பன்.
வேட்டையாடுதல் ஆடு மாடு மேய்த்தல் போன்ற தொழில் ஆரம்ப கால வாழ்கை.இரு மாநில எல்லை என்பதால் வாழும் வாழ்கை அடிப்படை தேவையில்லாமல் கஷ்டப்பட்டனர்.
வீரப்பன் எந்த செயல் செய்வதற்கு முன் தன்னிடம் இருக்கும் சோழியை தான் இருக்கும் இடத்தில இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள சாமியை வணங்கி சோழியை உருட்டி கடவுள் வாக்கு பெற்று நினைத்த செயலை செய்வர்.
அனால் வீரப்பன் மறைவுக்கு பின் அவரிடம் இருந்த பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருளும் "புத்தகம், துப்பாக்கி, சமையல் பொருள், வாக்மேன்" போன்றவை காவல் துறை கட்டுப்பாட்டில் வந்தது. இதில் சோழியும் உண்டு.
இது பற்றி உங்கள் கருத்து
0 கருத்துகள்