Date :2001 Feb 17 அன்று வெளியான செய்தி
உண்மை செய்தி "சேத்துக்குளி கோவிந்தன் பிடிபடவில்லை"
"சேத்துக்குளி கோவிந்தன் பிடிபடவில்லை",
இது பொய்யான தகவல் என கூடுதல் டி. ஜி. பி ராஜகோபாலன்தெரிவித்தார்.
கோவையில் பிரதமர் வாஜ்பாய் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வந்த டி.ஜி.பிராஜகோபாலன் வெள்ளிக்கிழமை இரவு நிருபர்களிடம் கூறுகையில்.....
சேத்துக்குளி கோவிந்தன் கைதுசெய்யப்பட்டது குறித்து கேட்டபோது,
அவர், இந்த தகவல் பொய்யான தகவல்.
சேத்துக்குளி கோவிந்தனைஅதிரடிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர் என்றார்.
முன்னதாக, சிறுவாணிக் காட்டுப்பகுதியில் சேத்துக்குளி கோவிந்தனைப் அதிரடிப்படையினர் கைது செய்தனர்.....
என்று தகவல்கள் வெளியாயின என்பது நினைவிருக்கலாம்.
சேத்துக்குளி கோவிந்தனை காணொளி காண👇👇👇
https://youtu.be/73OogWbQP-4
குறிப்பு:
➤வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் பொய்யான செய்திகள் மூலம் மக்களின் மனதில் வீரப்பனை கெட்டவனாக காட்டினார் உண்மை மறைத்து சொல்லப்பட்ட செய்தி இது.......
0 கருத்துகள்