வீரப்பன் சமாதி சாலைக்கு(Road) என்ன நேர்ந்தது?
வீரப்பன் கொலை
வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தர்மபுரி அருகே தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
காவிரிக் கரையோரத்தில் இருக்கும் அவரது சமாதிக்கு வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
மண் தோண்டி எடுக்கிறார்கள்
இந்த நிலையில் வீரப்பன் சமாதி வழியே நிறைய லாரிகள் அங்கு உள்ள காவிரிக் கரையோரத்தில் இருக்கும் மணலை, அள்ள அதிகம் வந்து கொண்டு இருக்குமாம்.
அடிக்கடி அங்கு போக்குவரத்து அதிகம் இருந்ததால் அங்கு உள்ள சாலை(Road) பழுது அடைந்து விட்டதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறினர்...
8-வருடம் மேலாக ஆகியும் அந்த சாலை இதுவரை புதிப்பிக்கப்படாமல் உள்ளன.
வீரப்பன் சமாதியை காண தினமும் மக்கள் இன்று வரை வந்து கொண்டிருக்கின்றனர்.
0 கருத்துகள்